Sunday, April 10, 2016

கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்


மற்ற வய­­­தி­­­னரைக் காட்­­­டி­­­லும் இளை­­­யர்­­­களே கைபே­­­சியை கழி­­­வறை­­­யில் அதிகம் பயன்­­­படுத்­­­து­­­கின்ற­­­னர். அத்­­­து­­­டன், இரு­­­­­­ரில் ஒருவர்தான் கழி­­­வறையை பயன்­­­படுத்­­­தி­­­­­­ பின் கைகளைச் சுத்தம் செய்­­­கின்றார். ஆயினும் கைபே­சியைச் சுத்தம் செய்­­தில்லை எனும் திடுக்­­­கி­­­டும் தக­­­வல்­­­களை வெளி­­­யிட்­­­டுள்­­­ளது நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­­­கம் மேற்­கொண்ட ஆய்வு ஒன்று.

305 பேரிடம் நடத்­­­திய ஆய்வில் 10ல் ஒன்பது பேர் கைபே­­­சி­­­களைக் கழி­­­வறை­­­யில் பயன்­­­படுத்­­­து­­­கின்ற­­­னர் என்றும் அவர்­­­களில் 10ல் ஒருவர் தான் அதைச் சுத்தம் செய்­­­கிறார் என்றும் கண்­­­­­­றி­­­யப்­பட்­­­டுள்­­­ளது. இப்­­­போக்கு இந்­­­தி­­­யச் சமு­­­தா­­­யத்­­­தி­­­லும் பர­­­­­­லா­­­கக் காணப்­­­பட்­­­டா­­­லும் ஆய்வு முடி­­­வு­­­களைக் காட்­­­டி­­­லும் கைபே­­­சியைக் கழி­­­வறை­­­யில் பயன்­­­படுத்­­­தும் இந்தியச் சமூகத்தினரின் எண்ணிக்கை சற்றுக் குறை­­­வா­­­கவே உள்ளது.

ஆறில் ஒரு கை­­பே­­­சி­­­யில் மலம் தொடர்பான கிருமி இருப்­­­­­­தா­­­­வும் கழிவறைகளில் இருப்பதைப் போல 18 மடங்கு கிருமிகள் கைபேசிகளில் இருப்பதாகவும் வேறு சில ஆய்­வு­கள் உறு­திப் படுத்­தி­யுள்­ளன. கழி­­­வறை­­­யில் கைபேசியைப் பயன்­­­படுத்­­­து­­­­­­தாக ஒப்­­­புக் ­­­கொண்ட நவின், 15, அதை அடிக்­­­ கடி சுத்தம் செய்ய சோம்­­­பே­­­ரித்­­­­­­னப்­படு­­­­­­தா­கக் குறிப்­­­பிட்­­­டார். முக்­­­கி­­­­­­மான அழைப்புகளை உட­­­­­­டி­­­யாக ஏற்­­­­­­து தவிர பாடல் ­­­கள் கேட்­­­­­­து குறுஞ்­­­செய்தி அனுப்­­­பு­­­வது போன்றவற்றுக்கும் கழி­­­வறை­­­யில் கை­­­பே­­­சியைப் பயன்­­­படுத்­­­து­­­­­­தாகச் சிலர் கூறினர்.

1 comment:

  1. கைபேசியை எங்கு பயன்படுட்டக்கூடாது கட்டுரை, இக்கால இளைங்கர்கள் உணரவேண்டும்

    ReplyDelete